All Content

எமனாக மரத்தில் தொங்கிய மாங்காய் #shorts

PuthiyathalaimuraiTV14 views
0:00

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்கல்லத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஓயுவு பெற்ற அரசு ஊழியரான தச்சினா மூர்த்தி.இவர் வீட்டின் பின்புறம் இருந்த மாமரத்தில் காய்த்திருந்த மாங்காய்களைப் பறிப்பதற்காக வீட்டின் மொட்டை மாடியில் ஏறி உள்ளார்.மாங்காய் பறிக்க முற்பட்ட போ பெற்றுவந்த முதியவர் சிகிசைப் பலனின்றி பரிதாபமாக உயிரழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

0:36

தகபல் அறிந்து வந்த பெரிங்கள்லத்தூர் பீர்க்கன் கரணை போலிசார் உடலைக் கைபற்றி பிரேத பதிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி

Get ultra fast and accurate AI transcription with Cockatoo

Get started free →

Cockatoo