All Content

"20 கோடியில் 2.5 லட்சம் பேருக்கு புனிதப் பயணமா?"

Sathiyam Saathiyame10 views
0:00

இதில இன்னொரு விஷயம் மூத்த குடி மக்களுக்கு புனித பயணம் அந்த ஒரு திட்டத்தில சொல்லியிருக்காங்க அது வந்து 20 கோடி வந்து இது பண்ணியிருக்காங்க ரெண்டு புள்ளி ஐஞ்சு லச்சம் பேருக்கு ரெண்டு புள்ளி ஐஞ்சு லச்சம் பேருக்கு 20 கிரோஸ் டிவேடிட்டு பை 2 .5 லாக்ஸ் நான் ஒர சரி 800 ருபா நான் புசியானந்து கூட பார்த்து கேக்கிறேன் அண்ணா 800 ருபால எந்த புனித பையனம் போறது?800 ருபாயில யாரால புனித பையனம் போமுடியுமா?

0:28

இங்க இருக்குற தமிழ் நாட்டுல ஒரு கோயிலுக்கு போய்ட்டு வருதுக்கு 800 ருபா பத்தாது இப்ப 800 ருபால எப்படி புனித பையனம் போவாங்க இதை யாரை யா அப்போ ஏதோ ஒரு பேரு மக்களுக்கு சொல்லுவோம் மக்கள் நம்புவாங்க நம்முக்கு ஓட்டு போட்டதே அப்படித்தானே போட்டாங்க அப்படின்னு ஒரு அலற்சியத்துல இவங்க இந்த மாதிரி திட்டத்துல வூட்டு இருக்காங்க சரா

Get ultra fast and accurate AI transcription with Cockatoo

Get started free →

Cockatoo