🚨 #BREAKING திருநங்கை கயல்விழியை திருமணம் செய்த பிரவீன்ராஜ்! #LoveWins #TransgenderRights #News
Tamil Voice43 views
0:00
குடும்பத்தின் எதிர்ப்பை மீறி IT துரையில் பணிபுரியும் இளைங்கர் பிரவீன் ராஜ் திருணங்கையைத் திருமணம் செய்து கரம்பிடித்துள்ளார்.இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு சமூக வளைத்தலங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Get ultra fast and accurate AI transcription with Cockatoo
Get started free →
