Tamil Nadu Election Results | இவ்வளவு வந்தும் விஜய் 'முதல்வர்' ஆக முடியாதா ?
2026 தேர்தல் முடிவுகள் ஒரு திரில்லர் திரைப்படத்தைப் போல நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கும் விலையில் தமிழக வெற்றிக் கழகம் நூற்றுக்கு மேர்ப்பட்ட கிடங்களில் முன்னிலை பெற்றும் ஆர்ச்சி அமைக்கத் தேவையான 118 என்ற மாஜிக என்னைத் தொடவில்லை என்றால் என்ன நடக்கும் என்ற க இந்தியா அலசியல அமைப்பு சட்டத்தின் படி ஒரு கட்சிக்கு அருதி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான விதிகள் மிகவும் தெளிவானவே முதலாவதாக 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டம் மண்டத்தில் ஆற்றிகமைக்க 118 உருப்பினர்களின் ஆதரவு கட்டாகம் தேவை தார்ப ஒருவேளை தேர்தல் முடிவுகளின் இறுதியில் தாவேகா 118 இடங்களை எட்டவில்லை என்றால் தமிழகத்தில் தொங்கு சட்டம் அல்லது அசம்பிளி என்ற சூடல் உருவாகும் இத்தகைய தருணத்தில் ஆளுனரின் முடிவு தான் மிக முக்கியமானதாக அமையும் பொதுவாக மிகப் பெரிய ஒற்றைக் கற்றியின் தலைவர் என்ற முறையில் ஆலுணர் அழைப்பு விடுத்த உடன் விஜை முதலமைச்சராக பதவி ஏற்க முடியும் ஆனால் பதவி ஏற்ற குறிப்பிட்ட காடத்திற்குள் சட்டம் என்றதில் தனது பெருமான்மையை அவர் நிறுப்பிக்க வேண்டும் இந்த இடத்தில் தான் விஜைக்கு மிகப் பெரிய அரசியல் சவால் காத்திருக்கிறது அந்த தேவையா ஆனால் எந்த ஒரு கட்சியும் ஆதரவளிக்க முன்வரவில்லை என்றாலோ அல்லது மற்ற கட்சிகள் அனைத்தும் இணைந்து விஜைக்கு எதிராக ஒரு மெகா கூட்டனியை உருவாக்கி
பெரும்பான்மையை காட்டினாலும் விஜையால் முதலமிச்சர் பதவியில் நீடிக்க முடியாது.அரசியல் அமைப்பு சட்டம் 164ன் படி, பெரும்பான்மை கொண்ட ஒருவரையே ஆளுணர் முதலமிச்சராக அங்கிகரிக்க முடியு அஞ்சும் ஆளுணர் ஆற்றிகளது குடியரசு தலைவர் ஆற்றி என்பது உடனடியாக வந்து விடாது எந்த ஒரு கட்சிகாலும் ஆற்றி அமைக்க முடியாது எந்த ஒரு கூட்டனியும் பெருமானமையை நிறுப்பிக்க தகாராக இல்லை என்ற ஒரு முட்டுக்கட்டை நிலை உருவானால் மட்டுமே சட்டப் பேரவை 356 குழியரசு தலைவர் ஆற்றிக்க அப்படி ஆலுணர் ஆர்ச்சி அம்மலுக்கு வந்தால் கமிழக சட்டம் என்றம் முடக்கப்படும் அல்லது கலைக்கப்படும் அந்தச் சூழலில் முதலமெச்சர், அமைச்சர அவயன எந்த அதிகார் அமைப்பும் இருக்காது மாணிலத்தின் முழு நிறுவாகமும் ஆலுணரின் கட்டுப்பாட்டிற்கு செல்லும் IAS அதிகாரிகளின் ஆலோசனையின் ஏனவே விஜை முதலமைச்சர் ஆவாரா என்று கேள்விக்க வாய்ப்புகள் அதிகம் என்பது தற்போதைய பதில் ஏனெனில் நூற்றுக்கும் மேற்பிட்ட இடங்களைப் பெற்ற ஒரு கட்சிகை புரக்கணித்துவிட்டு மற்றொரு ஆட்சிகை அமைப்பது என்பது ஆளுணருக்கு பெரிய சவாலாக இருக்கும் ஒற்றைபெரும் கட்சிகன்ற அடிப்பட மிகப் பெரிய மக்கள் ஆதரவை பெற்ற பிறகு ஒரு சில இடங்களுக்காக ஆட்சி கை நழுவி போவதை விஜயியும் விரும்ப மாட்டார் மக்களும் ஏற்க மாட்டார்கள் அதனால் தேர்தலுக்கு பின்தைய கூட்டணிகள் அல்லது ஆதரவு குறித்த பேச்சு வார்த்தைகள் மூலமாக விஜயி முதலம்மிச்சர் நாற்காளிகில் அமருவதற்கான சதவறப்படி அதிகமாக தென்படுகிறது என்ற அரசியல் வலுணர்கள் கூறுகின்றனர்
Get ultra fast and accurate AI transcription with Cockatoo
Get started free →
